ஒரு நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படுபவர்கள் விவசாயிகள். அந்த விவசாயியின் நலன் கருதி வங்கிக் கடன் அளிக்க முன்வருகிறது ஒரு வங்கி. அவர்களுக்கு அளிக்கப்பட்ட கடனையெல்லாம் அந்த அப்பாவி மக்களுக்கு போய் சேராமல் தன் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்கிறார், வில்லன்.
இதைக் கண்டுபிடித்து அந்த வில்லனை வேரறுத்து கிராம மக்களின் கைகளுக்கு அந்த பணத்தைக் கொண்டு சேர்க்கிறார், அந்த நேர்மையான வங்கி அதிகாரி.
அந்த அதிகாரி வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்? அட… நம்ம கேப்டனை விட அந்த வேடத்துக்கு யாருங்க அவ்வளவு பொருத்தமா இருப்பாங்க!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply