சென்னை : த்ரிஷா விரைவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாட உள்ளார்.
இது பற்றி த்ரிஷா பேசுகையில், “நான் தெலுங்கில் ‘திங்’ என்ற படத்தில் தொலைக்காட்சி பாடகியாக நடித்து வருகிறேன். பொதுவாகவே நான் நன்றாக பாடுவேன். அதனால் இந்த கதாபாத்திரத்தில் எளிதாக நடிக்க முடிகிறது.
நான் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகை. அவர் இசையில் விரைவில் பாட இருக்கிறேன்.
தமிழில் ‘அபியும் நானும்’ எனும் படத்தில் எனது முழு நடிப்புத் திறமையை வெளிக்காட்டி உள்ளேன். பாடகி ஆவதன் மூலம் எனது மற்றொரு முகத்தையும் வெளிக்காட்ட உள்ளேன்” என்றார்.
ஒரு பின்னணி பாடகி உதயமாகிறார்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply