முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
நட்புக்காக நடிப்பு ராசாவாகும், இளையராஜா!

நட்புக்காக நடிப்பு ராசாவாகும், இளையராஜா!

 இளையராஜா என்றதுமே அவரது இன்னிசைதான் நினைவுக்கு வரும். ஆனால் இனி அவர் அபார நடிப்பும் நினைவுக்கு வரும்.

சங்கிலி முருகன் தயாரிக்க உள்ள ‘அழகர்மலை’ படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு இளையராஜா நடிக்கிறார்.

அதிலும் அவருக்குப் பிடித்தமான ரமண மகரிஷி ஆசிரமத்தில் தியானம் செய்வது போல காட்சியாம்.

தனது நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இளையராஜாவும் நடிக்க உள்ளார்.

இதற்கு இளையராஜா இசைந்துள்ளது பெரிய விஷயம் தானே!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.