முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
இனி இந்தி படத்திலும் விக்ரம்!

இனி இந்தி படத்திலும் விக்ரம்!

மணிரத்னம் இயக்கும் இந்தி தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார், விக்ரம்.

இந்தியில் அபிஷேக், ஐஸ்வர்யா ஜோடி. அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவரும் நடிக்கிறார். ஆனால் தமிழில் இவர்தான் கதாநாயகன். இவருக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்.

இதைப் பற்றி பேசுகையில், “இந்தி மொழியே தெரியாத எனக்கு இந்தி படத்தில் முக்கிய வேடம் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். அதோடு, அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் எனக்கு சிறந்த நண்பர்களாக இருப்பதால் அவர்களுடன் நடிப்பது புது அனுபவமாக இருக்கும்” என்றார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.