தாரே ஜமீன்பர் ‘வால் நட்சத்திரம்’ என்ற பெயரில் தமிழிலும ‘நீல மேக தயாளு’ என்ற பெயரில் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது.
செப்டம்பர் 12ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படம் தமிழிலும் சக்கைப்போடு போடும் என நம்பலாம்!
“அடுத்த கதைக்கான கதைக் களத்தை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார், அமீர்சான்.
“நல்ல படம் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெறுவதோடு வசூலிலும் சாதனை படைப்பது உறுதி. அதோடு எப்போதுமே நடிகர் நடிககைகளுக்காக படம் ஓடுவதில்லை கதையை நம்பித்தான் ஓடுகிறது” என்றார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply