முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு…!

சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு…!

சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘அரசி’ சீரியலை இதுவரை இயக்கி வந்த சமுத்திரகனி தற்போது பெரிய திரையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.

‘உன்னைச் சரணடைந்தேன்’, ‘நெறஞ்சமனசு’ மற்றும் ‘நாலோ’ என்ற தெலுங்குப் படத்தையும் இயக்கியிருக்கும் சமுத்திரகனி,.”பெரிய திரை எனக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒன்றுதான்” என்கிறார்.

‘நாடோடிகள்’ என்ற படத்தை இயக்குவதோடு அதில் நடிக்கவும் போகிறாராம். ஏற்கெனவே ‘சுப்பிரமணியபுரம்’படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கியிருந்தார் இவர்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.