கடந்த வாரம் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஒப்பனைக் கலைஞர்கள் மற்றும் சிகை அலங்காரக் கலைஞர்கள் சங்க கூட்டம் நடந்தது.இதில் இந்த சங்கத்தைச் சேர்ந்த 6 பேர்களுக்கு தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீதம் ஓய்வு நிதி மற்றும் 7 பேர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரூபாய் திருமண நிதி, 3 பேர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரூபாய் வீதம் வாரிசு திருமண உதவியை ‘பெப்சி’ தலைவர் எஸ்.விஜயன், செயலாளர் உமாசங்கர் பாபு, பொருளாளர் ராஜேந்திரன் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த விழாவுக்கான ஏற்பாட்டை ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் கிரிசன், செயலாளர் எம்.ராஜு, பொருளாளர் நஞ்சுண்டன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply