முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
சென்னை: ஸ்ரேயாவின் புது அவதாரம்!

சென்னை: ஸ்ரேயாவின் புது அவதாரம்!

வேலைக்காரி ஸ்ரேயா !

நம்மூர் ரசிகர்களுக்கு ஸ்ரேயா என்றால் அவரது கவர்ச்சி காஸ்ட்யூமும், சிவாஜி நடனமும்தான் நினைவுக்கு வரும்.

இனி அடுத்து வர உள்ள ஒரு படத்தில் அவரை வேலைக்காரப் பெண்ணாகப் பார்க்க வேண்டும். சற்றே மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

என்ன புதிர் வேண்டிக்கிடக்கிறது? என்கிறீர்காள? ‘ஃபயர்’, ‘வாட்டர்’, ‘எர்த்’ என்று சர்ச்சைக்குரிய படங்களைத் தயாரித்தவர், தீபா மேத்தா.

இவரது தயாரிப்பில், ‘வாட்ஸ் குக்கிங்’ என்ற படத்தில்தான், ஸ்ரோயவுக்கு இந்த வேடம்.

இது குறித்து ஸ்ரேயா பேசியதாவது, “இதில் எனக்கு பணக்கார வீடுகளில் வேலை செய்யும் கதாபாத்திரம். அவர்கள் வேலைக்காரியை எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கருவே.

இது அல்லாது நான் ஏற்கெனவே நடித்து வரும் ஹாலிவுட் படம் 90% முடிவடைந்து விட்டது. அடுத்ததாக தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் ஜோடியாக ஒரு படத்திலும், 2 புதிய படங்களிலும் நடிக்கிறேன்” என்றார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.