கண்பார்வை தெளிவாக, செண்பகத்தின் இளந்தளிர் இலைகளை அரைத்து நீரில் கலந்து வடிகட்டி அந்த நீரை மட்டும் கண்களில் இரண்டொரு துளிகள் விட்டு வர கண்பார்வை தெளிவடையும் என்கிறது, மருத்துவ ஆய்வுக் குறிப்பு.
செண்பகப்பூவை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரைக் குடித்தால் வயிற்றுவலி, குமட்டல் தீருமாம். அதே செண்பகப் பூக்களை எண்ணெயில் பிசைந்து பத்து போட்டால் கால்வலி மற்றும் வாத நோய்கள் தீரும். செண்பக இலையில் நெய்யைத் தடவி, அதில் ஓமத்தை பொடி செய்து தூவி அதை தலையில் வைத்து கட்டினால் வெப்பத்தினால் உண்டாகும் தலைவலி தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.
செண்பகப் பூவிலிருந்து வாசனை எண்ணெய் மற்றும் அக்தர் போன்ற வாசனைத்திரவியங்கள் போன்றவை எடுக்கப்படுகின்றன. இன்னும் பல அரிய விஷயங்கள் இருக்கின்றன, செண்பகப்பூவில்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply