News In Live
இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
		<description>டோக்கியோ : நேற்று இந்தியா - ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 3 நாள் பயணமாக நமது பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் தனது மனைவி குர்சரண் கவுருடன் ஜப்பான் சென்றார். அவர் நேற்று ஜப்பான் பிரதமர் தரோ அசோவைச் சந்தித்தார். இருவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, ராணுவம், தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து ...</description>
சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
		<description>"மழை பெய்தாலும் ராக்கெட் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது" என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்திருந்தபடியே இன்று காலை சரியாக 6.20 மணிக்கு விண்ணில் சீறிப் பாய்ந்தது, சந்திராயன்-1 விண்கலம்.
இதன் மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. நிலவிற்கு ஆளில்லா செயற்கைக் கோள் அனுப்பும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. "100% துல்லியமாக ஏவப்பட்டுள்ள விண்கலம் சரியான பாதையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 2 வாரங்களில் நிலவை அடைந்து ...</description>
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
		<description>ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி மொகாலியில் நடந்தது. இதில் 320 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது, இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தது இதுவே முதல்முறை.
முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 469 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 268 ரன்களே எடுத்தன. இரண்டாவது இன்னிங்க்ஸ்ஸில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக ...</description>
பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
		<description>தீபாவளியை முன்னிட்டு கடன்வட்டி குறைப்பு சலுகையை வங்கிகள் அறிவித்து வருகின்றன. வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், "பண்டிகை காலத்தில் கடன் பெற விரும்புபவர்களை ஊக்கமளிக்கும் வகையில் வட்டி குறைப்பு அறிவிக்கப்படும். இது போன்ற சலுகைகளுக்காக பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். சென்ற ஆண்டு இதுபோன்ற திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போன்று இந்த வருடமும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியும் புளோட்டிங் முறையிலான வீட்டு ...</description>
தான்சேனாக அபிஷேக் பச்சன்!
		<description>இந்தியில் பெரிய அளவில் சரித்திரப் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அபிஷேக் பச்சன் பிரபல இசைமேதை தான்சேனின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ்ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சதீஷ் கௌஷிக் இயக்குவதாக உள்ளார்.
"கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் இந்தப் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து வருகிறோம். ஆனால் யார் இந்தப் படத்தின் கதாநாயகன் என்பது எனக்கு சரிவரத் தெரியவில்லை. 'கர்ஜ்' படத்தின் வெளியீட்டு பணியில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் இந்த விவரம் எனக்கு ...</description>
புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
		<description>உலகிலேயே சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது, தாய்லாந்திலுள்ள புக்கட் தீவுகள். ஹரித்திக் ரோஷனும் அமீஷா பட்டேல் நடித்த 'கஹோனா ப்யார் ஹை' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான டைட்டில் பாடல் இங்கு படமாக்கப்பட்டதிலிருந்தே அந்த இடத்திற்கு ஏகமவுசு. சென்ற ஒரு ஆண்டிலேயே ஒரு டஜனுக்கு மேலான தமிழ் படப் பாடல்கள் இந்த கடற்கரையோர தீவில் இடம் பெற்றுவிட்டது.
ஏகனுக்காக ஸ்விட்சர்லாந்தில் ஆடி பாடிவிட்டு 'வில்லு' படத்துக்காக 'புக்கட்'டுக்கு விஜய்யுடன் ஆடி பாட ...</description>
வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
		<description>வங்கிகள் அரசு கடன் பத்திரங்களை சமர்ப்பித்து, பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' எனப்படுகிறது.
இந்த ரெப்போ சேட் குறைக்கப்பட்டதையடுத்து ஏராளமான வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, வீட்டு வசதிக் கடன், தனி நபர்கடன் மற்றும் நிறுவனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளிலிருந்து கடன் பெறுபவர்கள் பயனடைவார்கள். கச்சா ...</description>
தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்
		<description>தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக அரசு, அனைத்து சினிமா தியேட்டர்களிலும் ஐந்து காட்சிகள் ஓட்டிக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொது செயலாளர் அ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், "தமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தியேட்டர்களுக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 28,29,30,31 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சியும் விடுமுறை நாட்களான அக்டோபர் 27 மற்றும் நவம்பர் 1,2 ஆகிய ...</description>
மழை பாதிப்பு, சமாளிக்க தமிழக அரசு தயராகி விட்டது
		<description>தொடர்ந்து பெய்து வரும பருவ மழையின் பாதிப்பை சமாளிக்க தமிழக அரசு தயாராகி உள்ளது. இது சம்பந்தமாக தலைமை செயலாளர், துறை அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 'அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலங்களிலும், மாநில நிவாரண ஆணையர் அலுவலகத்திலும் போதுமான பணியாளர்களை கொண்ட கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கிவருகிறது. பருவ மழை தொடர்பான எதிர்பாரா நிகழ்வுகளை சமாளிக்க மாவட்ட கலெக்டர்கள் ...</description>
வன்முறையில்லாத காதல் படம் ‘அவள் பெயர் தமிழரசி’!
		<description>ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குகிறார், மீரா கதிரவன். விஜய் ஆண்டனி இசையில் கலக்குகிறார் கிராமத்தின் அடையாளங்கள் விடுபடாமல் அதன் அழகு அனைத்தையும் அப்படியே ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையா. மோசர் பேயர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு கட்ட படப் பிடிப்பு முடிந்து விட்டாலும் கதாநாயகி யார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார்கள். படம் ரிலீசாகும் போதுதான் தெரிவிப்பார்களாம். "தமிழ் அடையாளங்களை மையப்படுத்தும் தனித்துவமான கதையம்சத்துடன் வெளிவரப்போகும் படம் இது" என்கிறார் ...</description>