முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
5 சதவீத விலையேற்றத்தால் லாபமா நஷ்டமா?

5 சதவீத விலையேற்றத்தால் லாபமா நஷ்டமா?

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு அகிரித்துள்ளதால் விமானத்துக்கு உபயோகப்படுத்தப்படும் எரிபொருளின் விலையும் கடந்த நான்காண்டுகளில் 238 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதை சரிகட்ட விமானக் கட்டனத்தை 5 சதவிகிதம் உயர்த்த முடிவு செய்துள்ளது, விமான சேவை நிறுவனங்கள். இது அக்டோபர் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற ஆண்டில் போக்குவரத்து சேவை நிறுவனங்களுக்கு 4000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் விலையேற்றம் ஏற்பட்டால் இழப்பினை குறைக்க முடியுமே தவிர லாபம் ஈட்ட முடியாது என்கிறது, விஷயமறிந்த வட்டாரங்கள்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.