முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
கொல்கத்தா : பெல், என்.டி.பி.சி 6,000 கோடி முதலீடு கூட்டு திட்டம்

கொல்கத்தா : பெல், என்.டி.பி.சி 6,000 கோடி முதலீடு கூட்டு திட்டம்

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து கரைக மின்சார சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டு திட்டத்திற்காக இவ்விரு நிறுவனங்களும் தலா 50 சதவீதம் முதலீடு செய்கின்றன. அதாவது இதற்காக ரூ.6,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. உற்பத்தி தொடங்கிய பிறகு இந்த புதிய தொழிற்சாலை 2013ம் ஆண்டு  5,000 மெகாவாட் உற்பத்தி திறனில் கனரக மின்சார சாதனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.