முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பணவீக்கம் - கட்டுக்குள் அடங்குமா?

பணவீக்கம் - கட்டுக்குள் அடங்குமா?

பணவீக்கத்தால் விலைவாசி உயர்கிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு மாத சம்பளம் வாங்குபவர் முதல் தீனக் கூலி வாங்குபவர்களையும் நிலைகுலையச் செய்கிறது.

பணவீக்கத்தின் இப்போதைய நிலை 12.63 சதவீதமாக உள்ளது. இது போன வார நிலைமையை விட அதிகம்.

மக்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மத்திய அரசு ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். பொது விநியோக முறை சீரமைக்கப்பட வேண்டும். அரிசி, கோதுமை வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தற்காலிகமாக தடை செய்யப்பட வேண்டும்.

பண வீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் விலைவாசியை தடுத்து நிறுத்த முடிவதில்லை. பாரத ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கையில் மேலும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.