வெளி நாட்டில் முதலீடு செய்வோர், பெரு முதலாளிகள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டியும் சுலபத் தவணைகளை நீட்டிக்க வேண்டும் என்பது மென் வட்டிக் கொள்கையின் நோக்கம்.
ஆனால் இந்த கொள்கை நம் நாட்டின் சிறு சேமிப்பாளர்களை ஊக்குவிக்கிறதா என்றால், ‘இல்லை’ என்பதுதான் பதில்.
முன்பெல்லாம் வங்கிகள் அளிப்பதைவிட, அஞ்சலக சிறுசேமிப்பு சற்றே உயர்வான வட்டி அளித்து ஊக்கத்தொகையும் அளித்தது. இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்புத் தொகை இதில் கணிசமாக இருந்தது.
இத கண்டிப்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் கண்ணை உறுத்தியிருக்கும்!
சிறிது சிறிதாக வட்டி விகிதத்தைக் குறைத்ததோடு ஊக்கத்தொகையையும் நிறுத்தியது.
வசதி படைத்தவர்களுக்கு கூடுதல் வரி சுமத்தி அரசாங்க வருமானத்தைப் பெருக்குவதற்குப் பதில் சிறு சேமிப்புக்கு வழங்கும் வட்டியைக் குறைத்த தன் செலவீனங்களை மட்டுப்படுத்துகிறது, மத்திய அரசு!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply