முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பாரமவுண்ட் புதிய சேவை

பாரமவுண்ட் புதிய சேவை

வாணிபத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றது. இவர்கள் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்வதற்கு ஒரு நாள் முழுவதும் செலவாகிறது.

இதற்காகவே பாராமவுண்ட் ஏர்வேஸ் சென்னை - திருவனந்தபுரம் இடையே விமானச் சேவை அளிக்க இருக்கிறது.

இந்த விமானம் மாலை 7 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்குச் செல்லும்.

அங்கிருந்து இரவு 8.35க்கு புறப்பட்டு மீண்டும் சென்னை வந்து சேரும்.

ஏற்கெனவே காலை பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை சேவை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.