‘இனி நடுத்தர வர்க்கத்தினரும் காரில் செல்லலாம்’ என்ற அறிவிப்புடன் ஒரு லட்ச ரூபாயில் நானோ காரை அறிமுகப்படுத்தி அனைவரையும் தன் வசம் திரும்பிப் பார்க்க வைத்தது, டாடா நிறுவனம்.அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுவரும் நானோ கார் விற்பனை அக்டோபர் முதல் தொடங்கவிருக்கிறது. சம்பந்தப்பட்ட பணிகள் முக்கால் சதவீதம் முடிந்து விட்டது. விரைவில் மீதமுள்ள பணிகளும் முடிந்துவிடும்.
தற்போது சோதனை முறையில் நானோ கார் தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து எலக்ட்ரிக் மாடல் கார்களை தயாரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply