முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
இந்தியா, பன்னாட்டு வங்கிகளின் முக்கிய சந்தை!

இந்தியா, பன்னாட்டு வங்கிகளின் முக்கிய சந்தை!

 கடந்த 2001-ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதம் வரை பன்னாட்டு வங்கிகளான சிட்டி குருப், ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி மற்றும் எச்.எஸ்.பீ.சி ஆகிய வங்கிகளின் வருவாய் மற்றும் நிகர லாபம் நல்ல அளவில் அதிகரித்து வந்துள்ளது.

இந்த வங்கிகளால் இந்தியாவும் பத்து முக்கிய சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்து உள்ளது. சர்வதேச அளவில் இந்த வங்கிகளுக்கு 70 முதல் 100 கிளைகள் வரை உள்ளன.

இந்த மூன்று வங்கிகளில் 20,000க்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வங்கிகள், இந்திய செயல்பாடுகள் வாயிலாக சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருவதைக் கண்ட பல பன்னாட்டு வங்கிகள் இந்தியாவில் களம் இறங்கத் தயாராகி வருகின்றன.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.