முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
வந்துவிட்டது குண்டு துளைக்காத கார்

வந்துவிட்டது குண்டு துளைக்காத கார்

குண்டு துளைக்காத வாகனங்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கான் என்ஜினீயரிங் நிறுவனம் குண்டு துளைக்காத கார்களைத் தயாரிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கென்று அந்த நிறுவனம் பத்து கோடி  முதலீடு செய்துள்ளது.

டாடா சபாரி காரை குண்டு துளைக்காத காராக மாற்றித் தருவதற்கு 30 லட்ச ரூபாய் செலவாகுமாம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் அதிகமாகிவிட்டது.

அதிகம் சம்பாதிப்பவர்கள் பாதுகாப்பு வசதிகளைச் செய்து கொள்ள சேண்டுமென்று நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். எனவேதான் குண்டு துளைக்காத வாகனங்களின் வரவேற்பு அதிகமாகியுள்ளது






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.