முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
நம் ஊர் சாம்பாரில் மியான்மர் துவரையா?

நம் ஊர் சாம்பாரில் மியான்மர் துவரையா?

இனி தமிழ்நாட்டுச் சாம்பாரில் மியான்மர் துவரம் பருப்பு!

உலக அளவில் இந்தியாதான் 80% துவரையை உற்பத்தி செய்து முன்னணியில் இருக்கிறது. அடுத்து மியான்மரும், தான்சானியாவும் உள்ளன.

ஆனால் தற்போது அதிகரித்து வரும் தட்டுபாட்டைச் சமாளிக்க, மியான்மரிலிருந்து துவரை இறக்குமதி செய்யப்பட உள்ளது.

லெமன் மற்றும் ஷ்வெபோ எனும் இருவகை துவரையில், 21,000 மெட்ரிக் டன்கள் இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் முடிவு செய்யபட உள்ளது,

நம் மாநிலம் வெளியிலிருந்து நேரடியாகத் துவரையை இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை, இரண்டாம் வகை துவரம் பருப்பு மதிய உணவு மையங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொது வினியோகத் திட்டத்திலும் துவரை வழங்கப்பட உள்ளது.

தற்போது சந்தையில் துவரம்பருப்பு கிலோ 45 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையும், பொது வினியோகத்திட்டத்தில் ரூ.32க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.