மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதும் உயர்வை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
முற்பகல் 12 மணியளவில் 52 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 15,942.26 ஆக இருந்தது.
நிப்டி - தேசியப் பங்குச் சந்தை குறியீடு 19 புள்ளிகள் உயர்ந்து 4,766 ஆக இருந்தது.
டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் உயர்வைச் சந்தித்த நிலையில், ஹெச்டிஎஃப்சி பங்குகள் 2 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்தன.
-சாம்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply